காலேஸ்வரம்: தெலங்கானாவின் பல் நோக்கு நீர்ப்பாசனத் திட்டம் - தெலங்கானா
இந்தியாவில் கடற்பரப்பு இல்லாத மாநிலமாகத் திகழும் தெலங்கானா தனது நீர்த் தேவைக்காக 13 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், உலகின் மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டம் என்று கூறப்படும் காலேஸ்வரம் திட்டத்தின் பணிகளை தொடங்கியுள்ளது.