உறுமிய புலி, க்ளிக் செய்த மோடி! அந்தப் புகைப்படம் இங்கு எடுத்ததுதான்! - நரேந்திர மோடி ரசித்த வனவிலங்கு பூங்கா
இந்தக் காட்டை பார்வையிட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி கூட தீவிர விசிறி ஆகிவிட்டார். இங்குள்ள காட்டில் புலி ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி படம் எடுக்க அது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தக் காட்டு நியூ ராய்ப்பூர் பகுதியில் அமைந்துள்ளது. இது ரயில்வே நிலையத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும், சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.