தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

’விதியை மாற்றவுள்ள ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள்’: வீடியோ வெளியிட்ட மாநில அரசு - குடியரசு தினத்தில் வீடியோ வெளியிட்ட ஜம்மு காஷ்மீர் அரசு

By

Published : Jan 26, 2021, 10:21 PM IST

ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கான தன்னிறைவு பாதையை நோக்கி நகர்கிறது என்பதை பிரதிபலிக்கும் வண்ணம் அம்மாநில அரசு வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. ’இளைஞர்கள் ஜம்மு காஷ்மீரின் விதியை மாற்றிவிடுவார்கள். அவர்களை மேம்படுத்தும் நோக்கில் ஜம்மு-காஷ்மீர் அரசு தொலைநோக்குடன் செயல்படுகிறது’ என்ற தலைப்புடன் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details