மகளிர் தினத்தில் குதிரையில் சட்டப்பேரவைக்கு வந்த எம்எல்ஏ - சர்வதேச மகளிர் தினம்
ஜார்க்கண்ட்: சர்வதேச மகளிர் தினத்தில் தனக்கு பரிசாக கிடைத்த குதிரையில், காங்கிரஸ் எம்எல்ஏ அம்பா பிரசாத் சட்டப்பேரவைக்கு வருகை தந்தது பலரை வியப்பில் ஆழ்த்தியது. இந்தக் குதிரையை, கர்னல் ரவி ரத்தோர், அம்பாவுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.