அதிகரிக்கும் புலிகளின் எண்ணிக்கை: கர்நாடகாவுக்கு 2ஆவது இடம்! - tiger Census
இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ள மாநிலமாக கர்நாடகா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. காவிரி வனவிலங்கு சரணாலயம் சமீபத்தில் எடுத்த புலிகள் கணக்கெடுப்பின்படி கர்நாடக மாநிலத்தில் 524 புலிகள் உள்ளன. அவற்றில் அதிகளவில் 371 புலிகள் மலேநாடு என்ற பகுதியில் உள்ளன. 526 புலிகளுடன் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.