ஓடும் ரயிலிருந்து விழுந்த பயணியை காப்பாற்றிய காவலர் - rpf police saves a passenger
ஒடிசா மாநிலம், புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து பயணி ஒருவர் தவறி நடைமேடையில் விழும்போது, அங்கு பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்புக் காவலர் என்.பி. ராவ் என்பவர் அவரை தாங்கிப் பிடித்தக் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.