கட்டிய மனைவியை விட்டு, காதலியுடன் இருந்தவருக்கு தர்ம அடி! - husband
By
Published : Sep 14, 2019, 8:30 PM IST
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கட்டிய மனைவியை விட்டு, காதலியுடன் இருந்த கணவரை அவரது மனைவி சக உறவினர்களுடன் சென்று அடித்து, உதைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.