ஆந்திரா பேமஸ் மொறு மொறு பெசரட்டு அடை - லாக்டவுன் ரெசிபி
பெசரட்டு என்பது பச்சை பயிறில் செய்யக் கூடிய அடை. ஆந்திரா மாநிலத்தில் இந்த அடை மிகவும் பிரபலமானது. நாம் உணவில் அடிக்கடி சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. எங்கள் "லாக்டவுன் ரெசிபி" தொகுப்பில் இன்று பச்சைப்பயறு வைத்து "பெசரட்டு" செய்வது எப்படி என்று பார்த்து வீட்டிலேயே செய்து பாருங்கள். மொறுமொறுப்புடன் இருக்கும் இந்த பெசரட்டுடன் தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி சேர்த்துப் பரிமாறலாம். இது சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.