உத்தரகாண்டில் வெள்ளம்; தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்ட வீடு - Flood in Uttarakhand
டேராடூன்: உத்தரகாண்டில் உள்ள லங்கி கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டதால் பெரிய வீடு ஒன்று தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டது. அங்கு மீட்புப் பணிக்காக மாநில பேரிடர் குழு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.