ஹரியானாவில் ஆக்ஸிஜன் ஆலையாக மாறிய வீடு!
கரோனா இரண்டாம் அலையின்போது நாடே மூச்சுவிட சிரமப்பட்டது. மருத்துவமனைகளில் திரும்பும் இடமெங்கும் 'ஆக்ஸிஜன்... ஆக்ஸிஜன்' என்ற கூக்குரல். மனிதனின் இருப்புக்கு சுவாசமும், சுவாசிக்கும் காற்றின் தரமும் எவ்வளவு முக்கியம் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதற்கெல்லாம் முன்பே ஹரியானாவின் அம்பாலாவில் பேராசிரியர் ஒருவர், வீட்டிலேயே ஆக்ஸிஜன் ஆலையை உருவாக்கினார். இதை உங்களால் நம்ப முடிகிறதா?..