சீக்கிய வரலாற்றைத் தாங்கி நிற்கும் சௌகான் மைதானம்! - சௌகான் மைதானம்
இமாச்சலப் பிரதேசத்தில் கடல் மட்டத்திலிருந்து 2099 அடி உயரத்தில் நஹான் நகரம் அமைந்துள்ளது. இந்நகரம் பாரம்பரியமிக்க சிர்மவூரி ஆட்சியாளர்களின் தலைநகராக இருந்தது. இங்குள்ள சௌகான் மைதானம் பல வரலாற்று நிகழ்வுகளைத் தன்னகத்தே தாங்கி நிற்கிறது. இதனுள் புதைந்திருக்கும் பாரிய புகழை இளைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை.