வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு - Nirmala Sitharaman on merger of banks
வங்கிகள் இணைப்பால் மோசடி சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.