பாரம்பரிய டாய் ரயில்
மேற்கு வங்கம்: டாய் ரயில் என்ற பெயரைக் கேட்டதும் நம் மனதில் மகிழ்ச்சி வந்து ஒட்டிக்கொள்ளும், டார்ஜிலிங் மலையின் இதயத்தினுள் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த குறுகிய ரயில் பாதை பயணம். இந்த ரயில் பாதை மேற்கு வங்கம் மட்டுமல்ல, இந்தியாவின் பிற பகுதிகளிலும் பிரபலம். டார்ஜிலிங் இமாலய ரயில்வே தற்போது சுற்றுலா பயணிகளிடையே புகழ்பெற்ற ஒன்றாக திகழ்கிறது.