காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - சாலைகள் மூடல் - Kashmir
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொடர்ந்து நான்காவது நாளாக கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. பனி மூடிய சாலைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட வாகனங்களை கொண்டு பனியை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது.