வரலாறு காணாத மழை - சூறையாடப்பட்ட ஹைதராபாத்!
கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஹைதராபாத்தில் 24 மணி நேரத்தில் 191.8 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. அதனால் நகரமே வெள்ளத்தால் சூறையாடப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செகந்திராபாத் யசோதா மருத்துவமனையில் வெள்ளம் புகுந்து நிரம்பியது.