கரோனா சிகிச்சை மையத்தை குஷியாக்கிய மருத்துவர்கள்! - COVID-19 center in Mumbai's Goregaon
மும்பை: கோரேகானில் உள்ள கரோனா சிகிச்சை மையம் தொடங்கி ஓராண்டு நிறைவு நாளையொட்டி, பிபிஇ கிட் உடை அணிந்த மருத்துவர்கள், நோயாளிகளுடன் நடனமாடிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.