வீடு தேடிவரும் கங்கை! - உத்தரகாண்ட் ஹரித்துவாரில் கும்பமேளா
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா உத்தரகாண்ட் ஹரித்துவாரில் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியுள்ளது. பாவங்கள் கரைந்தோடி, பிறவிகள் அறுபட இந்தக் கும்பமேளா ‘புனித நீராடல்’ முக்கியமானது என இந்துக்கள் நம்புகின்றனர். கரோனா சூழலில் இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வது சாத்தியமில்லை. அவர்களுக்காகத்தான் சாந்திகுஞ்ச் காயத்திரி குடும்பம் வீடு தேடிவரும் கங்கை என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளது. இது குறித்த சுவாரசியமான தொகுப்பைக் காணலாம்.