சினிமா பட பாணியில் நேர்ந்த விபத்து: பாதுகாப்பு வேலியில் பாய்ந்த ஜீப் - மாதரன் வனப்பகுதியில் விபத்து
மும்பையிலுள்ள மாதரன் வனப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ஜீப் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதியது. சினிமா பட பாணியில் நடந்த இந்த விபத்தில், ஜீப் மட்டும் அந்தரத்தில் தொங்கி நிற்கிறது. நல்வாய்ப்பாக அதில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.