தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வீட்டு வராண்டாவில் முதலை: வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி - Indian Gharial found near athirapilly river

By

Published : Dec 9, 2020, 1:44 PM IST

Updated : Dec 10, 2020, 10:18 AM IST

திருவனந்தபுரம்: திருச்சூர் மாவட்டத்தில் அதிரப்பள்ளி ஆற்றின் அருகே ஒரு வீட்டின் வராண்டாவில் முதலை இருப்பது தெரியவந்துள்ளது. இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், உடனடியாக வனத் துறைக்குத் தகவல் கொடுத்தார். விரைந்தவந்த வனத் துறையினர், உள்ளூர் வாசிகள், முதலையைப் பிடித்து அதிரப்பள்ளி ஆற்றுக்குள் பத்திரமாக வீட்டனர்.
Last Updated : Dec 10, 2020, 10:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details