தமிழ்நாடு

tamil nadu

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் தாதா

By

Published : May 19, 2019, 5:39 PM IST

மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தா மக்களைவத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இன்று தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயகக் கடைமையை நிறைவேற்றினார்.

ABOUT THE AUTHOR

...view details