வீடியோ: இளைஞர் ஒருவரை செருப்பால் அடித்து துன்புறுத்தும் கும்பல் - இளைஞர் மீது தாக்குதல்
மத்தியப் பிரதேசத்தின் சாத்னாவில் இளைஞர் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி செருப்பால் அடிக்கும் காணொலி ஒன்று காண்போரை அதிர்ச்சியடைய செய்கிறது. இந்த இளைஞர் தாக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. போலீசாரின் முதல்கட்ட தகவலில் இந்தக் காணொலி ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவருகிறது.