தீண்டாமைக்கு எதிராக தியோகரில் களம் கண்ட காந்தி! - காந்தி 150
தாழ்த்தப்பட்டவர்களாக கூறப்பட்டு வந்த பட்டியலின மக்களை ஹரிஜன் என்ற பெயரில் அழைக்க வைத்த காந்தி, அவர்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். 1934ஆம் ஆண்டு ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னின்று நடத்த பீகார் மாநிலம் தியோகர் பகுதிக்குச் சென்றார் காந்தி. அதன் கதையை இக்காணொலியில் காணலாம்.