மத்தியப் பிரதேசத்தில் காந்தி நடத்திய சத்தியாகிரகம் - காந்தி கட்னி சத்தியாகிரகம்
மத்தியப் பிரதேச மாநில விவசாயிகளுக்காக சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னின்று நடத்த கட்னி பகுதிக்கு வந்தார் காந்தி. காந்தியின் வருகையை அறிந்த அப்பகுதி மக்கள், உற்சாக மிகுதியில் அங்குள்ள ரயில்நிலையத்தைச் சூழ்ந்துகொண்டனர். காந்தி கட்னியில் நடத்திய சத்தியாகிரகப் போராட்டம் குறித்த சிறு தொகுப்பை காணலாம்.