சத்தீஸ்கரில் காந்தி நடத்திய 'கந்தேல் சத்தியாகிரகம்'! - 'கந்தேல் சத்தியாகிரகம்'
சத்தீஸ்கர் மாநிலம் கந்தேலில் உள்ள விவசாயிகள் மீது ஆங்கிலேயர்கள் கடுமையான வரி விதித்தனர். வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு ஆதரவு குரல் தருமாறு, அப்பகுதியைச் சேர்ந்த சில விவசாயிகள் காந்தியிடம் முறையிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்று காந்தி நடத்திய 'கந்தேல் சத்தியாகிரகம்' குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.