காந்தியின் பெருமைகளை சுமந்து நிற்கும் காந்தி குடில் - காந்தி காந்திகிராம் சேவாசிரமம்
மகாராஷ்டிரா மாநிலம் காந்திகிராம் சேவாசிரமம் என்ற இடத்தில் காந்தி தங்கியிருந்த ஓட்டு வீடானது 'பாபு குடில்' என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது. இந்த ரம்யமான வீட்டில் சுமார் பத்து ஆண்டுகள் தனது மனைவியுடன் தங்கியிருந்த காந்தி, இயற்கையுடன் சேர்ந்த எளிமையான வாழ்க்கையை நடத்தினார்.