காந்தி 150: விடுதலை பெற உதவிய தியாகங்களை நினைவுபடுத்தும் ஆலமரம்
1936ஆம் ஆண்டு லக்னோ வந்த காந்தியடிகள், கோகலே மார்க் பகுதியிலுள்ள காங்கிரஸ் தலைவர் ஷீலா கவுலின் வீட்டில் ஆலமரக்கன்று ஒன்றை நட்டார். சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகளுக்குப் பின், இன்று அந்த மரக்கன்று நம் ஜனநாயகத்தைப்போல ஒரு பெரிய மரமாக விருச்சமடைந்து நிற்கிறது. காந்தியடிகள்செய்த தியாகங்களை நினைவுப்படுத்தும் இந்த ஆலமரத்தைப் பற்றிய ஒரு சிறுதொகுப்பு...