நாட்டின் முதல் நீர்மின் நிலையம்! - நாட்டின் முதல் நீர்மின் நிலையம்
நாட்டிலேயே மிக பழமையான நீர்மின்சார திட்டம் இதுதான். 1912ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி கலோகியில் இரண்டாவது மின்சார உற்பத்தி முனையம் தொடங்கப்பட்டது. இதன் பயனாக பங்களா, ஹோட்டல்கள், பள்ளிகளில் இருந்த எண்ணெய் விளக்குகள் வழக்கொழிந்தன.