டி.என். சேஷன் மறைவு - தலைவர்கள் நேரில் அஞ்சலி! - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன்
இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன், நேற்றிரவு (நவ.10) மாரடைப்பால் மரணமடைந்தார். தனது நேர்மையாலும், நிர்வாகத் திறனாலும், தேர்தல் ஆணையத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரலாற்றில் இடம்பெற்ற டி.என். சேஷனுக்கு, பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏராளமான அரசியல் தலைவர்கள் சேஷனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரின் பெருமைகளைப் பகிர்ந்துகொண்டனர். அது பற்றிய ஒரு தொகுப்பு...
Last Updated : Nov 11, 2019, 5:08 PM IST