தெருவில் குட்டிக்கரணம் - குவியும் பாராட்டு! வைரலாகும் காணொலி - viral video news
கொல்கத்தா: சில நாட்களாக இணையத்தில் வைரலாக பரவிவரும் சிறுவனும் சிறுமியும் தங்கள் புத்தகப் பையை சுமந்தபடி தெருவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்று குட்டிக்கரணமடித்து நடனமாடும் காணொலிக்கு மத்திய விளையாட்டுத் துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒலிம்பிக் வீராங்கனை நாடியா கோமனீச் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி பலரும் இந்தக் காணொலியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.
Last Updated : Sep 5, 2019, 12:18 PM IST