தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஸ்டைலா... கெத்தா பூங்காவில் உலா வரும் புலிகள்! - Kabini backwaters

By

Published : Dec 20, 2020, 8:00 PM IST

பெங்களூரு: மைசூரில் அமைந்துள்ள நாகர்ஹோல் தேசிய பூங்காவில் குளிர்காலத்திலும் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கம்பீர நடையில் உலா வரும் புலிகளை பாதுப்பான வாகனங்களில் (சஃபாரி) அமர்ந்தபடி சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details