உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்... பட்டாசு வெடித்ததில் தீ விபத்து! - திரையரங்கில் தீ விபத்து
மகாராஷ்டிரா மாநிலம், மேல்கானில் உள்ள திரையரங்கு ஒன்றில், சல்மான் கான், ஷாருக் கான் ஆகியோர் இணைந்து நடித்த 'கரண் அர்ஜுன்' படம் திரையிடப்பட்டது. அப்போது உற்சாகத்தின் உச்சத்தில் இருந்த ரசிகர்கள் திரையரங்கு உள்ளேயே பட்டாசு வெடித்ததில், தீப்பிடித்து கொண்டது. இதுகுறிக்கு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.