அகமதாபாத்தில் பயங்கர தீ விபத்து: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம் - Fire sweeps through shops in Ahmedabad
அகமதாபாத்: ஷியாம் ஷிகர் கோபுர பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 15 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தத் தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த, 13 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. இதில், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.