சிலிண்டர் வெடித்து தீ விபத்து! - சிலிண்டெர் விபத்து
டெல்லி யூசுப் சாராய் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து காவல் துறையினர் நடத்தி விசாரணையில், சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்ட்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.