லக்கிம்பூர் விவசாயிகள் மீது கார் ஏறிய அதிர்ச்சி காட்சி! - லக்கிம்பூர் அமைச்சர் மகனின் கார் மோதல்
லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதிய காணொலி வெளியாகி உள்ளது. இந்தக் காணொலி ஆதாரமாக வைத்து காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், இந்த காணொலியின் உண்மைத் தன்மை குறித்து ஈடிவி பாரத் ஊடகம் தனிப்பட்ட முறையில் உறுதி செய்யவில்லை.