ஒடிசாவைப் புரட்டி போட்ட ஃபோனி புயல்! - fani cyclone
ஒடிசாவில் ஃபோனி புயல் மணிக்கு 245கி.மீ வேகத்தில் கரையை கடந்துள்ளது. அச்சமயத்தில் ஏற்பட்ட சேதம், கடல் அலையின் வேகம், சுனாமியை கண் முன் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளது ஃபோனி புயல். இதன் கோரத் தாண்டவம் குறித்த வீடியோ தொகுப்பு.