ராமர் கோயில் கட்டுமானத்திற்கு பங்காற்றிய முக்கிய நபர்கள் - Faces of Ram Temple Movement
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள வழிபாட்டுத் தலத்தில் நீடித்த 70 ஆண்டுகால பிரச்னை கடந்தாண்டு நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான, ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கத்தை முன்னெடுத்ததில் பல தலைவர்கள் பங்காற்றினர். அந்தத் தலைவர்களின் பங்களிப்பை காணலாம்.
TAGGED:
Faces of Ram Temple Movement