"அதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சு வைச்சிட்டீங்கலே"- ஃபேஸ்புக் காதலர்களுக்கு ஊர்க்காரர்கள் செய்த சம்பவம்! - கட்டாய திருமணம்
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தைச் சேர்ந்த மேஹர், வைகுந்தா ஆகியோர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளனர். மேஹர் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து அங்கு வைகுந்தா சென்றுள்ளார். இதனை பார்த்த கிராம மக்கள் மேஹரின் அம்மாவிற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் கிராம மக்கள் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்