தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 8, 2021, 6:44 PM IST

ETV Bharat / videos

இஸ்ரோவின் அடுத்தகட்ட திட்டங்கள்: ஈடிவி பாரத்துடன் சிவனின் பிரத்யேகப் பேட்டி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் டாக்டர் கே. சிவன், நமது ஈடிவி பாரத்துக்குப் பிரத்யேகமாகப் பேட்டியளித்துள்ளார். அப்போது, இஸ்ரோவின் அடுத்த 10 ஆண்டுகள் திட்டங்கள் குறித்தும், இந்த ஆண்டிற்கான திட்டங்கள் குறித்தும் கூறியுள்ளார். மேலும், சந்திரயான்- 3 பணி குறித்தும் பேசியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details