துரத்திய யானை! பயத்தில் உறைந்த பயணிகள்! - Kerala-Karanataka Border
கேரள-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள நாகர்கோல் தேசியப் பூங்காவில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அவ்வழியாக யானை ஒன்று வந்ததைக் கண்டு, அதனைப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்தப் பேருந்தை நோக்கி யானை வேகமாக வந்ததைக் கண்ட பயணிகள் பயத்தில் அலறியபடி, பேருந்தை பின்நோக்கி இயக்கினர். பின்னர் சிறிது விநாடிகளில் யானை அமைதியாக திரும்பிச் சென்றது.
Last Updated : Jun 5, 2019, 2:21 PM IST