Puneeth Rajkumar: தாயைப் பிரிய மறுக்கும் யானைக்குட்டி - உருக்கமான காணொலி - யானைக்குட்டி
கர்நாடகாவில் விழாக்களுக்கு தயார்ப்படுத்த யானைகளுக்கு பயிற்சியளிப்பது வழக்கம். அதன் ஒரு பகுதியாக யானைக்குட்டிகளை, தாயிடம் இருந்து பிரித்து வைத்து பயிற்சியளிப்பார்கள். இந்நிலையில், புனித் ராஜ்குமார் எனப்பெயரிடப்பட்ட யானைக்குட்டியை தாயிடம் இருந்து பிரிக்க முயற்சித்தபோது, தனது தாயை விட்டு பிரிய மனமில்லாமல் அது போராடும் உருக்கமான காணொலி தற்போது வெளியாகியுள்ளது.