தீபாவளி: மண் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அயோத்தி! - Earthen lamps lit
தீபாவளி பண்டிகையின் ஒரு பகுதியாக அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரை, மண் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. காண்போரின் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ள அது குறித்த காணொலி தற்போது வெளியாகி உள்ளது.