டிராக்டருக்கு அடியில் சிக்கிய ஓட்டுநர்: காப்பாற்ற திரண்ட மக்கள்! - tractor video
பெங்களூரு: தாவனகேரில் யோகேஷ் என்பவர், ஓட்டிவந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிராக்டருக்கு அடியில் ஓட்டுநர் சிக்கிக்கொண்டார். சுமார் 3 மணி நேரமாகச் சிக்கிக்கொண்டு தவித்த யோகேஷை, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து, ஜேசிபி உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.