கரோனா தொற்று உயிரிழப்பு - பாதி எரிந்த உடலை உண்ணும் நாய்கள்! - news today
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வதற்காக தற்காலிக இடத்தை அரசு ஏற்பாடு செய்து தந்துள்ளது. தகனம் செய்யும் இடத்தில் பாதி எரிந்த உடலை அங்கிருக்கும் நாய்கள் உண்பதகாக கூறப்படுகிறது.