பட்ஜெட் 2022 குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் பேச்சு - பட்ஜெட் 2022 குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் பேச்சு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. பிப்.1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் குறித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் உரையாற்றியுள்ளார். அதில் அவர் பட்ஜெட் மாநிலங்களின் உரிமை பறித்து மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது என விமர்சித்துள்ளார்.