இந்திய குடிமக்களுக்கு விமான நிலையங்களில் பிரத்தியேக வரிசை - எம்பி தயாநிதி மாறன் கோரிக்கை - திமுக உறுப்பினர் தயாநிதி மாறன்
மக்களவையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடு முழுவதும் இ சிப்புகள் கொண்ட இ -பாஸ்போர்ட் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் தயாநிதி மாறன், விமான நிலையங்களில் தேவையற்ற நெரிசலைத் தடுத்து நேர விரையத்தை குறைக்க இந்திய குடிமக்களுக்கு பிரத்யேக வரிசை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.