லத்தியை சுழற்றி வித்தை காட்டும் 'மார்ஷியல் ஆர்ட்ஸ்' பாட்டி! - சர்வதேச பெண்கள் தினம்
புனேவில் உள்ள தெருக்களில் 'மார்ஷியல் ஆர்ட்ஸ்' வித்தையின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் சாந்தாபாய் பவார். 85 வயதிலும், 'லத்தி கத்தி' என்ற பழங்கால தற்காப்பு கலையை தெருக்களில் செய்து காண்பித்து வாழ்க்கையை நடத்திவரும் அவரை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கவுரவித்துள்ளார்.