தலைநகரம் யாருக்கு? டெல்லி தேர்தல் குறித்து அலசும் ஈடிவி பாரத் - டெல்லி தேர்தல் குறித்து அலசும் ஈடிவி பாரத்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், பரப்புரை எவ்வாறு நடந்தது? தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன? உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்களை அலசும் ஈடிவி பாரத்.
Last Updated : Feb 6, 2020, 7:31 PM IST