தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

யாஷ் புயல்: மீனவர்களை எச்சரிக்க ஹெலிகாப்டரில் சென்ற இந்திய கடலோர காவல் படை! - Indian Coast Guard alerts fishermen

By

Published : May 23, 2021, 11:35 AM IST

வங்கக்கடலில் உருவாகும் யாஷ் புயல் அதி தீவிரப் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரில் பறந்தவாறே எச்சரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details