உயிரிழந்த எஜமானை நினைத்துக் குமுறிய வளர்ப்பு நாய் - கேரளா செய்திகள்
கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேந்த ராதம்மா என்பவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் புகைப்படத்தைப் பார்த்த வளர்ப்பு நாய் லியோ, மிகவும் வருத்தப்பட்டு அழும் காணொலி வெளியாகியுள்ளது. மேலும் ராதம்மா இறந்து ஒரு வாரமாக லியோ வீட்டிற்கு வரவில்லை என்றும், மேல் வீட்டிற்குள் நுழைந்து சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் ராதம்மாவின் புகைப்படத்தைக் கண்டு அழுவதாக ராதம்மாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.