நீரிலிருந்து மேலெழும்பி நாயை வேட்டையாடும் முதலை - வைரல் காணொலி! - ராஜஸ்தான் செய்திகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராணா பிரதாப் சாகர் அணைக்கட்டு பகுதியில் உள்ள சாம்பல் நதிக் கரையில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றை, ஆற்றுத் தண்ணீரில் இருந்த முதலை ஒன்று பிடித்து கடித்துத் தின்றது. இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.